
ஆண்டாள் வாஸ்து நிபுணர் @ மதுரை / தமிழ்நாடு
ஆண்டாள் Y நாகராஜன்
வாடிக்கையாளராக அறிமுகம்
சிறந்த முறையில் கட்டப்பட்ட வீட்டில் சிறந்த வாழ்வு
புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தில் 29 வருடங்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்
இறை நம்பிக்கையுடையவர்
இறை குறிப்புகளையும், சமிக்ஞைகளையும் அனுபவபூர்வமாக உணர்ந்தவர்
இதற்கு இவரது தந்தை தான் முழுமுதல் வழிகாட்டி
கவியரசு கண்ணதாசன் இவருக்காக எழுதிய வரிகளை MGR உபயோகப் படுத்தி விட்டார் என நினைக்கின்றேன். அந்த வரிகள்
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா
சில வருடங்களுக்கு முன் ஆண்டாளுக்கு தங்கம் தேவை என்கின்ற நிலை அறிந்ததும் அவர் மதுரையில் இருந்து 90 KM தொலைவில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு சென்று கொடுக்காமல் மதுரையில் இருந்து 500 KM பயணம் செய்து சென்னை வந்து என் அலுவலகத்தில் ஒப்படைத்து சென்ற போதே நான் ஒரு முடிவு எடுத்து விட்டேன்
என் வாழ்நாளில் யாரை தொலைத்தாலும் இவரை போன்றோரை மட்டும் தொலைத்து விடக் கூடாது என்று....
என்னிடம் திருடியவர்கள் சிலர்
என்னை களவாடியவர்கள் பலர்
என்னிடம் நாடகமாடியவர்கள் சிலர்
என்னிடம் நடித்தவர்கள் பலர்
முன் ஒரு பேச்சு
பின் ஒரு பேச்சு என சிலர்
என்னை ஏமாற்றியவர்கள் பலர்
என்னை ஏய்த்து பிழைத்தவர்கள் சிலர்
என்னை அடியோடு சாய்க்க வைக்க பலர்
என்னை அடியோடு அகற்றிட சிலர்
இப்படி சிலரும், பலரும் என ஒன்று திரண்டு ஓராயிரம் பேர்
ஏன் ஒட்டு மொத்த உலகமே எனக்கெதிராக வந்தாலும்
ஒருவர் என்னை அறிந்து என்னுடன் இருப்பார் என்றால் அது
ஆண்டாளின் ஒரே செல்ல பிள்ளை நாகராஜன் ஐயா தான்
நான் பல இலட்சகணக்கான மக்களுக்கு பலமாக இன்று இருக்கலாம்
ஆனால் எனக்கான பலம் என 100 பேர் இவ்வுலகில் உண்டு என்றால் என்றும் அதில் முதல் ஐந்தில் ஒருவர் இவர்
எனக்கே பலம் என்றால் உங்களுக்கு!!!!!!!!!
யோசித்து பாருங்கள்
இவரை பற்றி நான் சொல்ல விரும்பும் ஒரே விஷயம்:
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
சத்தியம் இது சாத்தியம்
நடக்கும் ஒரு நாள் நிச்சயம்
நாடு மாற
உங்கள் வீடு மாறட்டும்
அதற்கு முதல் படியாக நீங்கள் மாற
உங்கள் எண்ணம் மாற
நீங்கள் அழைக்க வேண்டிய எண்: 9843648985 -
Andal P.Chockalingam.
ஆண்டாள் வாஸ்து நிறுவனர் ஆண்டாள் பி. சொக்கலிங்கம் அவர்களிடம் நேரடியாக வாஸ்து பயிற்சி பெற்ற ஆண்டாள் வாஸ்து நிபுணர்களை உங்களிடம் ஒவ்வொரு நாளும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அந்த வகையில். மதுரையை சேர்ந்த திரு.பாண்டியராஜன் அவர்களை பற்றிய சிறு குறிப்பு. திரு.பாண்டியராஜன் அவர்கள் அடிப்படையில் அரிசி ஆலை அதிபர். குணத்துக்கும், உழைப்புக்கும் பெயர் பெற்றவர். நேர்மறையான சிந்தனைகளை உள்ளடக்கியவர். ஆண்டாள் வாஸ்து பயிற்சிக்கு பிறகு, இப்பொழுது தமிழகத்தில் மிகச் சிறந்த ஆண்டாள் வாஸ்து நிபுணர் ஆக திகழ்ந்து கொண்டு இருக்கின்றார். மதுரை, திண்டுக்கல், தேனி போன்ற பகுதிகளில் சிறந்த முறையில் வாஸ்து பார்த்து வருகிறார்.. திரு.பாண்டியராஜன் அவர்களிடத்தில், ஆண்டாள் வாஸ்து சம்பந்தப்பட்ட சிறப்பான ஆலோசனைகளை பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ உங்களை அன்புடன் வாழ்த்துகின்றேன். வாழ்க வையகம் வாழ்க வளமுடன். Contact No: +91 98432 37600. Andal P.Chockalingam.

The Ancient Indian Vedic Texts mention that living in Vastu Homes lead to nice effects. A home other than being only a house to live, it is an increase of our mental space and indication of our identity.
Finance is the heart and soul of every business. While small scale businesses? financial circulation depend majorly on payment receipts and cash flow, big businesses have their own sources to maintain financial stability
The Best Location for a Kitchen is South East .Kitchen Play a Very Important Role in Vastu . One Should Face East Wile cooking food. Authentic and Genuine Vastu Consultancy Services for Kitchen.
As per the Rules of Vastu Shastra one can check the Following points that can be the reasons for your Wealth
In each and every home, study table is an important part of either children’s room or a separate study room. Wherever the study table is located, you must make sure that the it complies with vastu rules and guidelines.
Marriage is considered to be one of the most important milestones in a person's life however, there are times when there is a delay in marriage even though everything seems to be fine read on to know about a few Vastu tips for an early marriage.
Career is arguably one of the most important things in anybody’s life. Career is what all of us – eventually – try to build all the years while attending school, college and enrolling for higher studies.
Vastu Shastra for Pooja Room: In olden(golden)days some elders stated that pooja can be done at any room of the house,but the pooja room should be constructed separately where we can pray to god peacefully and can maintain it holy.